சனி, 15 மே, 2010

கடவுள் பக்தியும் பயமும்.

மனிதர்களுக்கு கடவுள் பக்தி குறைய குறைய பயம் அதிகரிக்கிறது. பயம் எதனால் வருகிறது என்று யோசித்துப்பார்க்கவேண்டும்.
1. மனிதர்களுக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் போகும்போது வருகிறது.
2.ஆணவத்தால் வரக்கூடியது. அதாவது எல்லாம் தனக்கு தெரியும் என்ற
ஆணவத்தால் தவறு செய்துவிட்டு தடுமாருவோர் பலர். அப்போது பயம் வருகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் சிறிய விஷயங்கள் கூட மக்களுக்கு பயத்தையும்
கலவரத்தையும் உண்டாக்குவதன் காரணம் அவர்களுக்கு உண்மையான
பக்தி இல்லாமல் போனதுதான்.
உண்மையான பக்தியோடு இருப்பவர்களுக்கு பயமே இருக்காது. எல்லாத்தையும் கடவுள் என்னும் சக்தி பார்த்துக்கொள்ளும் என்ற நம்பிக்கை
அவர்களுக்கு இருக்கும். பயம் கலக்கம் அவர்களுக்கு இருக்காது. அந்த காலத்தில் வாழ்ந்த மகான்கள் பலர் எல்லை இல்லா பக்தி கடவுள் மீது
கொண்டிருந்ததால் பயமில்லாமல் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். எனவே நாம்
உண்மையான பக்தியுடன் கடவுளை நம்புவோம். அவர் தேவையற்ற பயத்தை
போக்கி நல்வழி காட்டுவார்.

3 கருத்துகள்:

 1. Very good post! you are right kadavul bhakti kuraindhukonde poga, bhayam, thavarugal, aanavam ellame adhigarithu konde poyikondirukkiradhu!

  பதிலளிநீக்கு
 2. மலைவாசி பெண்ணை நிர்வாணமாக்கிய கொடூரங்கள் ! www.jeejix.com ஜீஜிக்ஸ்

  பதிலளிநீக்கு
 3. //உண்மையான பக்தியுடன் கடவுளை நம்புவோம். அவர் தேவையற்ற பயத்தை போக்கி நல்வழி காட்டுவார்.//

  அழகா விளக்கி சொல்லிட்டீங்க..

  பதிலளிநீக்கு